Tamil Cinema News | சினிமா செய்திகள்
அட இது சமந்தா தானா.! இவ்வளவு கவர்ச்சியா காட்டுறது புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆனா ரசிகர்கள்.!
சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வருபவர், பல நடிகைகள் திருமணம் ஆனா பிறகு நடிப்பதற்கு முழுக்கு போட்டு விடுவார்கள் ஆனால் நடிகை சமந்தா திருமணம் ஆனா பிறகும் நடித்து வருகிறார்.
இவரை எப்பொழுதும் சினிமாவில் ஹோம்லியாக தான் நடித்து வந்தார், அப்படி தான் பல ரசிகர்கள் பார்த்துள்ளார்கள், ஆனால் சில காலத்திற்கு பிறகு கிளமாராக நடித்தார் ஏன் அஞ்சான் படத்தில் கூட பிகினி உடையில் நடித்தார், ஆனால் அதை ரசிகர்கள் ஏற்று கொள்ளவில்லை, சில நடிகைகள் பட வாய்ப்பு குறைந்தால் உடனே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடுவார்கள் ஆனால் நடிகை சமந்தா படவாய்ப்பு உச்சத்தில் இருக்கும் பொழுதே திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் பல விழாக்களில் கலந்து கொண்ட சமந்தா கவர்ச்சி உடையில் தான் வந்துள்ளார், தற்பொழுது இவரின் கவர்ச்சி புகைப்படம் ஓன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது இந்த புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் இது சமந்தா தானா இப்படி கவர்ச்சு காட்டுகிறார் என அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
