Photos | புகைப்படங்கள்
எத்தனை வாட்டி பார்த்தாலும் திகட்டாத சமந்தா.. பிங்க் புடவையில் வைரலாகும் புகைப்படம்
Published on
தற்போதைய தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் லக்கி நாயகி சமந்தா தான். சமீபகாலமாக சமந்தா நடிக்கும் படங்கள் அனைத்தும் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. வசூல் ரீதியாக பெரிய கலெக்ஷன் பெற்று வருகிறது.
இதனால் திருமணத்திற்கு பிறகும் நம்பர்-1 நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சிலர் திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை கைவிட்டு விடுவார்கள். ஆனால் சமந்தாவின் கணவர் நாகசைதன்யாவின் உறுதுணையால் தொடர்ந்து சினிமாவில் நாயகியாக நடித்து வருகிறார்.
மேலும் அவ்வப்போது சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காடச் செய்கிறார்.
அந்த வகையில் சமீபத்தில் நடந்த விழாவிற்கு பிங்க் புடவையில் தேவதை போல் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

samantha

samantha

samantha

samantha

samantha
