Connect with us
Cinemapettai

Cinemapettai

samantha

Tamil Cinema News | சினிமா செய்திகள்

டிரவுசரை இறக்கி மோசமாக புகைப்படம் வெளியிட்ட சமந்தா.. உத்து பாத்தா உண்மை புரியும்

அனைத்து நடிகைகளும் திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியை குறைத்துக் கொள்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆனால் சமந்தா விஷயத்தில் மட்டும் அதற்கு ஏற்ப மாறாக நடந்து வருகிறது. திருமணத்திற்கு பிறகு அநியாய கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமந்தா கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணமானதை தொடர்ந்து சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் சமந்தாவுக்கு சமீபகாலமாக பெரிய அளவில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லையாம்.

மேலும் அவர் சமீபத்தில் நடித்த படங்கள் தோல்வியை சந்தித்ததால் தற்போது பட வேட்டைக்காக படு கவர்ச்சியில் இறங்கியுள்ளார்.

அந்த வகையில் மிகச்சிறிய டவுசர் போட்டுக்கொண்டு அதையும் இறக்கி தன்னுடைய பின்னழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் பார்ப்பதற்கே படு கேவலமாக இருக்கிறது.

samantha-1

samantha-1

Continue Reading
To Top