திருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா.! சமந்தா புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவில் பல ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகரான நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பல நடிகைகள் பட வாய்ப்பு குறைவதால் திருமணம் செய்து கொள்வார்கள் ஆனால் இவர் டஜன் கணக்கில் பட வாய்ப்பு  இருக்கும் போது திருமணம் செய்துகொண்டார் திருமணத்திற்கு பிறகும் எந்தவித தடையும் இல்லாமல் நடித்து வருகிறார்.

அதிகம் படித்தவை:  கர்வம் தலையில் சிறிதும் இல்லாத தோனிக்கு "ஹேப்பி பர்த் டே": தெறிக்க விட்ட சென்னை ரசிகர்கள்!

இவர் இரும்புத்திரை என்ற ஹிட் படத்தை கொடுத்தார் அதன்பிறகு சிவகார்த்திகேயனுடன் நடித்த சீமராஜா படமும் யூ-டெர்ன் படமும், அவ்வளவாக கைகொடுக்கவில்லை, ஆனால் திருமணத்திற்குப் பிறகும் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் நடித்து வருகிறார்.

அதிகம் படித்தவை:  தமிழ் சினிமாவில் அதிக படங்கள் நடிக்கும் ஹீரோக்கள்!

இவர் சமீப காலமாக கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை எழுத்து வெளியிட்டு வருகிறார் இந்த நிலையில் தற்போது ஒரு புதிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்,அதில்  கவர்ச்சியாக உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார், அந்தப் புகைபடத்தை பார்த்து ரசிகர்கள் சமந்தாவா இப்படி என ஷாக்காகி உள்ளார்கள், மேலும் சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து விமர்சனம் செய்து வருகிறார்கள்.