Photos | புகைப்படங்கள்
என்ன சமந்தா மேடம் நீங்களுமா.! சமந்தாவின் புகைப்படத்தை பார்த்து கிண்டலடிக்கும் இளசுகள்.!
Published on
என்ன சமந்தா மேடம் நீங்களுமா.!
நடிகை சமந்தா தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார், இவர் தமிழில் விஜய் சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து விட்டார்.
இவர் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இந்த நிலையில் ரசிகர்களுடன் அடிக்கடி இணைப்பிலேயே இருக்க சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவார்.
அதேபோல் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள்.

samantha

samantha
