மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இரும்புத்திரை’. படத்தில் சமந்தா, அர்ஜுன், விஷால் ரோபோ ஷங்கர், டெல்லி கணேஷ் நடித்துள்ளனர். .இசை யுவன் ஷங்கர் ராஜா. திரையுலகில் அர்ஜுனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் விஷால். இப்பொழுது பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் அர்ஜுனுடன் இணைந்துள்ளார என்பது கூடுதல் செய்தி.

IRUMBUTHIRAI

இப்படத்தின் அணைத்து வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. எனினும் தயரிப்பாளர் சங்கம் போராட்டம் காரணமாக இன்னமும் ரிலீஸ் ஆகவில்லை.

இந்நிலையில் இன்று மாலை முதல் ட்விட்டரில் சமந்தாவின் பட ஷூட்
போட்டோக்கள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றது.

இரும்புத்திரை

Samantha
Samantha
Samantha
Samantha