Photos | புகைப்படங்கள்
இன்ஸ்டாகிராமில் 6 மில்லியனை கடந்ததுக்க இப்படி பட்ட புகைப்படங்களை வெளியிடுவது.! வைரலாகும் சமந்தாவின் ஹாட் புகைப்படங்கள்
Published on
நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், பொதுவாக நடிகைகள் அனைவரும் ரசிகர்களுடன் தொடர்பிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக சமூகவலைதளங்களில் இணைந்து இருப்பார்கள்.
அதேபோல் சினிமா பிரபலங்களை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் அதிகமாக பின்தொடர்வர்கள், இதற்காகவே பல பிரபலங்கள் சமூகவலைதளங்களில் புகைப் படங்களை வெளியிடுவார்கள்.

samantha
அதேபோல் தற்போது சமந்தா இன்ஸ்டாகிராமில் 6 மில்லியன் பின்தொடர்வர்களின் எண்ணிக்கையை பெற்றுள்ளார் அதனால் நடிகை சமந்தா ஒரு ஹாட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு லவ் யூ என கூறியுள்ளார் இதோ அந்த புகைப்படம்.

samantha

samantha
