fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

பாட்டி டு பியூட்டி ஆக மாறும் சமந்தா ! வெளியானது பாண்டஸி படமான ‘ஓ பேபி’ தெலுங்கு பட டீஸர்.

Videos | வீடியோக்கள்

பாட்டி டு பியூட்டி ஆக மாறும் சமந்தா ! வெளியானது பாண்டஸி படமான ‘ஓ பேபி’ தெலுங்கு பட டீஸர்.

நந்தினி ரெட்டி இயக்கும் படமே ஓ பேபி.  

இப்படத்தில் சமந்தா வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்துள்ளார். அதாவது படத்தில் இளமை மற்றும் முதுமை என இரண்டு விதமான பரிணாமங்கள். 70 பாட்டி, 20 வயது பெண்ணுள் நுழைவது தான் கதை. கொரியன் படமான ‘Miss Granny’ யின் தழுவல்.

சமந்தா, லக்ஷ்மி மற்றும் நாக சௌரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர் .

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top