samanthaசமந்தா தெறி, 24 வெற்றியில் சந்தோஷத்தில் உள்ளார். இவர் சில வருடங்களுக்கு முன் நடிகர் சித்தார்த்தை காதலிக்கின்றார் என கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் ஹைதராபாத்தில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் இவரின் காதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு இவர் ‘நான் சிங்கிளாக இருக்கிறேன் என்று உங்களிடம் சொன்னேனா..?, ஆனால், இதுப்பற்றி எனக்கு பேசவிருப்பம் இல்லை’ என கூறியுள்ளார். எது எப்படியோ சமந்தா காதலில் விழுந்தது உறுதியாகிவிட்டது.