Tamil Cinema News | சினிமா செய்திகள்
நீங்களா இப்படி கவர்ச்சியில், சமந்தா புகைப்படத்தை பார்த்து கேள்வி கேட்கும் ரசிகர்கள்.
Published on
நடிகை சமந்தா தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக நடித்து வருபவர், இவர் நடிப்பில் சமீபத்தில் கூட U-turn திரைப்படம் திரைக்கு வந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
சமந்தா நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார், பல நடிகைகள் பட வாய்ப்பு இல்லாததால் திருமணம் செய்து கொள்வார்கள் ஆனால் நடிகை சமந்தா பட வாய்ப்பு அதிகமாக இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை சமந்தா எங்கோ சுற்றுலா சென்றுள்ளார் அங்கு அவர் அணிந்திருந்த உடை மிகவும் கவர்ச்சியாக இருந்தது அந்த புகைப்படத்தை தற்போது இணையதளத்தில் அப்லோட் செய்துள்ளார், இதைப் பார்த்த ரசிகர்கள் சமூக நீங்களா இப்படி என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

samantha
