படுக்கையில் ஆக்ரோசமாக வேட்டையாடும் சமந்தா.. பட்டையை கிளப்பும் த ஃபேமிலி மேன் 2 புகைப்படம்

என்னதான் மாடலிங் மூலம் அறிமுகமானாலும், தன்னுடைய கடுமையான முயற்சியால் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து  கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா.

மேலும் நடிகை சமந்தா தெலுங்கு வாரிசு நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு ஹைதராபாத்தில் செட்டில் ஆகி இருக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அதுமட்டுமல்லாமல் திருமணத்திற்குப் பிறகு தங்களது கேரியரை ஸ்டாப் செய்யும் பல முன்னணி நடிகைகளுக்கு மத்தியில் சமந்தா ஒரு விதிவிலக்காய் விளங்கி வருகிறார். ஏனெனில் திருமணத்திற்குப் பிறகு கூட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து கொண்டிருக்கிறார் சமந்தா.

அமேசான் தளத்தில் வெளியாகியுள்ள த ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸ் தமிழக மக்களை கேவலப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டிருப்பதாக தொடர்ந்து கருத்துக்கள் வெளியாகி பரபரப்பைக் கூட்டியது.

ஆனால் அந்த வெப்சீரிஸ் வெளியான பிறகு அந்த பிரச்சனைகள் அனைத்தும் அடங்கி விட்டது. இந்நிலையில் சமந்தா படுக்கையறையில் படுமோசமாக கதகளி ஆடிய புகைப்படம் வெளியாகி இணையத்தை அதிர வைத்துள்ளது.

ஆரம்பத்தில் சமந்தா சொன்னதுபோல வெப்சீரிஸில் பல விஷயங்களை உடைத்தெரிய போகிறேன் என்று கூறினார். ஆனால் இப்படி உடைப்பார் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்