Connect with us
Cinemapettai

Cinemapettai

சமந்தாவின் அதிரடி வொர்க்கவுட் – வீடியோ உள்ளே

samantha exercise

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சமந்தாவின் அதிரடி வொர்க்கவுட் – வீடியோ உள்ளே

கல்யாணத்துக்கு ரெடி ஆகிட்டு இருக்க நம்ம செல்ல குட்டி சமந்தா தான் கஷ்டப்பட்டு செய்கிற வொர்க்கவுட் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பின்வருமாறு ட்வீட் செய்துள்ளார்

சமந்தா ஒரு எக்ஸ்சர்சைஸ் பந்தினை வைத்துக்கொண்டு ஒரு கையால் தண்டால் எடுப்பது போன்று இந்த வீடியோ காட்சி உள்ளது.

வீடியோ லிங்க் இதோ உங்களுக்காக

View this post on Instagram

I got this ???? or maybe not ??

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

இதே போன்று அனுஷ்கா, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற பல நடிகைகளும் தாங்கள் செய்யும் உடற்பயிற்சி வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: இதை நேர்ல பார்க்க எங்களுக்கு கொடுத்து வைக்கலையே

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top