Tamil Cinema News | சினிமா செய்திகள்
எனக்கு செ***தான் முக்கியம்.. ரசிகர்களை அதிர வைத்த சமந்தா.. அவங்களும் பெண் தானே!
இந்த லாக்டோன் சமயத்தில் நடிகர் நடிகைகள் தங்களுடைய பொழுதுகளை சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடுவதில் கழித்து வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் பட வாய்ப்புகளுக்காக பல நடிகர் நடிகைகளும் கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவர்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
திருமணமான நடிகைகள் தங்களுடைய கணவருடன் சேர்ந்து செய்யும் சின்ன சின்ன குறும்புகளையும் வீடியோ எடுத்து வெளியிட்டு வருகின்றனர். அதனைப் பார்த்த ரசிகர்கள் லட்சக்கணக்கில் லைக்குகளை போட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா ரசிகர்களுடன் நேரடியாக உரையாடினார்.
அப்போது ரசிகர் ஒருவர் சமந்தாவிடம், நீங்கள் உணவு இல்லாமல் வாழ்வீர்களா? அல்லது கணவருடன் செ***ஸ் இல்லாமல் வாழ்வீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்குக் கொஞ்சமும் தயங்காத சமந்தா நேரடியாக, என்னால் உணவு இல்லாமல் கூட இருக்க முடியும் ஆனால் செ****ஸ் இல்லாமல் இருக்க முடியாது என தெரிவித்து விட்டார். என்னதான் முன்னணி நடிகையாக இருந்தாலும் இப்படியா ஓபன் ஆக சொல்வது என பலரும் ஆச்சரியத்தில் இருக்கின்றனர்.
அவங்களும் பெண் தானே, அவங்களுக்கும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, ஆசை, பாசம் எல்லாம் இருக்கு தானே!
