தமிழ் தெலுங்கு என்று இரண்டு சினிமா இண்டஸ்ட்ரியையும் கலக்கிக்கொண்டிருப்பவர் நம் “சமந்தா ருத் பிரபு”. நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு இவர் தன் காதலர் நாக சைதன்யாவை அக்டோபர் 6ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இரு மத முறைப்படி கோவாவில் இவர் திருமணம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

 

எப்பொழுதும் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாகவே இருப்பவர் சமந்தா. இவர் தன்னுடைய ‘ட்விட்டர்’ மற்றும் ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் சமந்தா ருத்பிரபு என்றிருந்த தன் பெயரை “சமந்தா அக்கினேனி” என்று சைதன்யா வீட்டு வழக்கப்படி மாற்றிக் கொண்டுள்ளார்.இதனால் மாமனார் வீட்டில் மகிழ்ச்சி கலை கட்டியுள்ளதாம்.

https://twitter.com/Samanthaprabhu2?ref_src=twsrc%5Egoogle%7Ctwcamp%5Eserp%7Ctwgr%5Eauthor

https://www.instagram.com/samantharuthprabhuoffl/?hl=en

இந்தச்செயலை தற்போழுது வைரல் ஆக்கி விட்டனர் இவருடைய ரசிகர்கள் .
சினிமாபேட்டை கமெண்ட்ஸ்:  நடிகை எது செய்தாலும் வைரல் ஆகிடுதே. அட என்னடா நடக்குது இங்க ??