Tamil Cinema News | சினிமா செய்திகள்
சமந்தாவின் வசூல்!கலங்கிய முன்னணி நடிகை
ஹீரோக்களின் சம்பளத்தை வைத்து ஒரு படம் எடுத்து விடலாம். வழக்கமாக ஹீரோயின்கள் டம்மியாகவே இருப்பார்கள் இதனை முறியடித்தவர் நயன்தாரா. விஜயசாந்திக்கு பின் நயன்தாராவை வைத்து படம் எடுத்து நிறைய லாபம் சம்பாதித்தவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் தற்பொழுது சில ஹீரோக்களை விட நயன்தாரா சம்பளம் அதிகமாக பெறுகிறார்.

samantha-nayanthara
இதனால் படம் எடுப்பவர்கள் வேறு ஒரு நடிகையை வைத்து படம் இயக்கி லாபம் சம்பாதிக்கலாம் என்று நினைத்தார்கள் அதற்குத் தகுந்தாற்போல் வெளிவந்தது U-turn. தற்போது வரை தமிழகத்தில் இந்தப் படம் ரூ 3.7கோடி வசூல் செய்துள்ளது தெலுங்கில் 7 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. அப்புறம் அமெரிக்காவில் கிட்டத்தட்ட ஒரு கோடி வசூல் செய்துவிட்டது.
அனுஷ்காவின் அருந்ததி முதல் நயன்தாராவின் கோலமாவு கோகிலா வரை நல்ல வசூல் செய்து உள்ளது அதனால் இனிமேல் நடிகையை வைத்து படம் எடுத்து பணம் சம்பாதிக்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். அந்த வரிசையில் சமந்தாவும் உள்ளார்.
