சமந்தா தமிழ்,தெலுங்கு என முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் இவர் தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா என பல நடிகர்களுடன் நடித்துள்ளார் இவர் தனது மார்கெட் உட்ச்சத்தில் இருக்கும் பொழுதே திருமணம் செய்துகொண்டார் ஆம் இவர் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

samantha
samantha

சில நடிகைகள் திருமணம் முடிந்ததும் தனது நடிப்புக்கு முழுக்கு போட்டுவிடுவார்கள் ஆனால் நடிகை சமந்தா திருமணம் முடிந்த பிறகும் இவர் பல படங்களில் நடித்து வருகிறார் இவர் சமீபத்தில் சுற்றுலா சென்றுள்ளார்.

samantha

அங்கு பிகினி உடையில் கடற்கரையில் காற்று வாங்கியுள்ளார் படுத்துக்கொண்டு, அதை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

samantha