Connect with us
boomerang-movie

முதலிரவு அறையில் இருந்து இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சமந்தா..!

News | செய்திகள்

முதலிரவு அறையில் இருந்து இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சமந்தா..!

பிரபல பின்னணிப் பாடகி சுசித்ரா, நடிகர் தனுஷ் பற்றி தனது ட்விட்டரில் புகைப்பட ஆதாரங்களுடன் சில விமர்சனங்களை பதிவிட்டார். பிறகு தன் ட்விட்டரை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என்றார்.

தொடர்ந்து மேலும் சில புகைப்படங்களை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.அதில் தனுஷ், த்ரிஷா, ராணா, அனிருத், ஆண்ட்ரியா, ஹன்சிகா, சின்னத்திரை தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, பாடகி சின்மயி போன்றவர்களின் அந்தரங்க புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.

samantha

சில ஆபாச படங்களும் இருந்தன. பின்னர் தன் ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என்று மீண்டும் அவர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் இதே கதையை போன்று ராஜூ காரி காதி என்ற தெலுங்கு படம் உருவாகி இருக்கிறது. இதில் சமந்தா பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்துள்ளார். அந்தரங்க வீடியோவால் பாதிக்கப்படும் பெண்களைப் பற்றிய கதையான இதில், நாகார்ஜுனா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ஹாரார் காமெடி படமான இந்த படத்தை பிரசாத் வி பொட்லூரி தயாரித்துள்ளார். ஓம்கர் இயக்கியுள்ளார். இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

ஹீரோயின்களில் போல்டானவர் என்று ஒருசிலரை சொல்லலாம். அவர்களில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறார் சமந்தா. நாக சைதன்யாவை திருமணம் செய்த கையோடு தனது பெயருடன் ‘அக்கினேனி’ என்ற வார்த்தையை இணைத்திருக்கிறார். இது நாக சைதன்யா வின் குடும்ப பெயராகும்.

முன்னதாக திருமண நெருக்கத்தில் கவர்ச்சியாக புகைப்படங் களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்த சமந்தா தற்போது மற்றொரு ஷாக் தந்திருக்கிறார்.

samantha-bed

தனது முதலிரவு அறையில் கட்டிலின் அருகே கவுன் அணிந்து பின்பக்கமாக திரும்பி நின்றபடி போஸ் தந்திருக்கிறார் சமந்தா. கவுனின் முதுகுபகுதியில் மிஸர்ஸ் அக்கினேனி என எம்பிராய்டரி செய்யப்பட்டிருக்கிறது.

இது குடும்பத்தினர் வழக்கமாக அணிந்து கொள்ளும் உடை பாணியா? அல்லது தான் அணியும் கவுனில் மட்டும் ஸ்பெஷலாக மிஸர்ஸ் அக்கினேனி பெயரை பிரத்யேகமாக எம்பிராய்டரி செய்திருக்கிறாரா என்பதுபற்றி விளக்கம் இல்லை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top