நடிகை சமந்தா சமீபத்தில் தான் காதலித்த நாக சைத்தன்யாவை திருமணம் செய்துகொண்டார், சில நடிகைகள் தனது மார்கெட் குறையும் பொது தான் திருமணம் செய்துகொள்வார்கள் ஆனால் இவர் மார்கெட் உச்சத்தில் இருக்கும் பொழுதே திருமணம் செய்துகொண்டார்.

samantha
samantha

திருமணத்திற்கு பிறகும் பல படத்தில் நடித்து வருகிறார், இவர் நடித்த திரைப்படம் தான் ரங்கஸ்தலம் திரைக்கு வந்துள்ளது, ரசியக்ர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது இந்த படத்தில் சமந்தா கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார் ராம்சரணுடன், இதோடு தனது குடும்பத்தையும் கவனித்துகொல்கிறார்.

இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கக்ளின் கவனத்தை ஈர்த்துவருகிறது காரணம் அவர் உடை தான் அதனால் அனைவரின் பார்வையும் அவர்பக்கம் ஈர்க்கிறது.இவர் தற்பொழுது ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது .

அந்த புகைப்படத்தில் சமந்தா தனது கணவர் நாக சைத்தன்யா ஜோடியாக இருக்கிறார்கள் மிக நெருக்கமாக இந்த புகைப்படம் 5 லட்சம் லைக் கடக்கபோகிறது,இந்த புகைப்படத்தில் அப்படி என்ன இருக்கிறது என்று தானே கேட்குரீர்கள் அமெரிக்காவில் சென்றல் பார்க்கில் எடுத்த சாதாரன செல்பி தான் ஆனால் அவர்கள் காதல் 8 வருடத்திற்கு முன்பு இங்கு தான் தொடங்கியதாம் அதுதான் சிறப்பாம்.