Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய்சேதுபதியின் “சூப்பர் டீலக்ஸ்” படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய சமந்தா. போட்டோ உள்ளே !
Published on
சூப்பர் டீலக்ஸ்
ஆரண்யகாண்டம் படத்தின் இயக்குனர் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கு படம். முதலில் அநீதிக் கதைகள் என்று தலைப்பு வைத்தனர். பின்னர் சூப்பர் டீலக்ஸ் என்று மாறியுள்ளது.
யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பாஹத் பாசில், மிஸ்கின், சமந்தா, காயத்ரி என பலர் நடித்துள்ளனர்.
ஏற்கனவே விஜய் சேதுபதி தன் பகுதிகளுக்கான டப்பிங்கை முடித்துவிட்டார்.
வேம்பு
இப்படத்தில் சமந்தா வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் தான் டப்பிங் செய்ய அரமபித்து விட்டதாக ட்விட்டரில் போட்டோவுடன் ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.
