பிரபலங்களுக்கு கல்யாணமா? அதிலும் நாயகிகளுக்கு கல்யாணமா என்றால் பல ரசிகர்களின் நெஞ்சே உடைந்துவிடும்.

அந்த வகையில் தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு சினிமாவிலும் கலக்கி வருபவர் நடிகை சமந்தா. இவருக்கும், தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவுக்கும் காதல் ஏற்பட்டு அண்மையில் இவர்களது நிச்சயதார்த்தம் கூட நடைபெற்றுவிட்டது.

அதிகம் படித்தவை:  தெறியுடன் சேர்த்து 7 மில்லியன் டாலர் அள்ளிய சமந்தா- புதிய சாதனை

ஆனால் இவர்களது திருமணம் எப்போது என்பது மட்டும் சரியான தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது வந்த தகவல்படி, இவர்களது திருமணம் இவ்வருடம் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறதாம்.