divya

பெண்கள் இந்த காலகட்டத்தில் மிக தைரியமாக இருந்தால் தான் வாழ முடியும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் பல இடங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை கேட்கும் போது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது.

divya

அதே போல் சினிமாவில் இருக்கும் பெண்களும் அதிக பிரச்சனைகளை சந்தித்துவருகிறார்கள் சமீபத்தில் நடிகைகள் பாலியல் தொல்லை பற்றி வெளிப்படையாக கூறினார்கள்.இந்த நிலையில் பிரபல தொகுப்பாளினி திவ்யா தனது வாழ்க்கை பயணம் குறித்து பேட்டி அளித்துள்ளார் சமையல் மாத்திரம் திவ்யா.

divya

நான் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிறகு எனக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு அதிகம் வந்தது ,பிரபல தொலைக்காட்ச்சியில் சீரியலில் நடிக்க அழைப்பு வந்தது.

divya

நானும் அடுத்த நாள் நடிக்கபோறேன்,அங்கே படக்குழுவில் அதிகாரி ஒருவர் இன்று இரவு அரைகுறை ஆடை அணிந்தும், ஆடையே இல்லாமலும் புகைப்படங்களை எடுத்து எனக்கு அனுப்பு என்று என்னிடம் கூறினார். .நான் அந்த நேரம் என்னை தைரிய படுத்திகொண்டு அங்கேயே அவரை எதிர்த்து கேள்வி கேட்டேன் அதனால் அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டார்.