Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சமையல் மந்திரம் திவ்யாவா இப்படி.!

கேப்டன் தொலைகாட்சியில் சமையல் மந்திரம் என்ற ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது இந்த நிகழ்ச்ச்சியை தொகுத்து வழங்கிவருபவர் திவ்யா கிருஷ்ணன், இவர் படங்களிலும் நடித்து ள்ளார், தமிழ் சினிமாவில் சதுரங்கவேட்டை,பூலோகம், இனிமே இப்படிதான் போன்ற படத்தில் நடித்துள்ளார்.

இவர் பாலியல் சந்தேக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதால் இவரை பற்றி இந்த சமூகம் அவரின் வெளி தோற்றத்தையும் அரை மணி நேர ஷோவை பார்த்துவிட்டு தவறாக தான் நினைத்திருக்கும் ஆனால் அவரும் மனிதர் தான் அவர் வேலை அப்படிதான் என இந்த சமூகம் பக்குவத்தை உணர மறுக்கிறது.

divya-krishnan

divya-krishnan

divya-krishnan

divya-krishnan

ஆனால் மனித நேயம் திவ்யாவிடம் இருக்கிறது, அவர் தனது பிறந்தநாளில் தேவை இல்லாத வெட்டி செலவை குறைத்து விட்டு அன்பிற்காக ஏங்கும் முதியோரின் ஆசையை நிறைவேற்றி வைத்துள்ளார், அவரின் பிறந்தநாளுக்கு முதியோர் இல்லம் சென்று அங்கு உள்ள மூன்று வயதான முதியோரை அழைத்து சென்று அவர்களின் ஆசையை கேட்டறிந்துள்ளார்.

divya-krishnan

divya-krishnan

அவர்களின் ஆசையை நிறைவேற்றி மேலும் அவரை சந்தோஷமடைய வைத்துள்ளார் திவ்யா அந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது அது மட்டும் இல்லாமல் sri arokya health and education trust-யை நடத்தி வருகிறார் இதில் உள்ள ஆதரவற்ற முதியோரை நல்லபடியாக கவனித்து வருகிறார்.

divya-krishnan

divya-krishnan

divya-krishnan

divya-krishnan

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top