fbpx
Connect with us

Cinemapettai

தம்பி பொண்டாட்டியை பார்ட்டியில் அடிக்கபோன சல்மான்கான் – பவுன்சர்கள் தடுத்ததால் பரபரப்பு!

salman-khan

News | செய்திகள்

தம்பி பொண்டாட்டியை பார்ட்டியில் அடிக்கபோன சல்மான்கான் – பவுன்சர்கள் தடுத்ததால் பரபரப்பு!

பாலிவுட் ஸ்டார் சல்மான்கானின் தம்பி பொண்டாட்டியும் பிரபல நடிகையுமானவர் மலாய்க்கா அரோரா கான். இவர் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டார். தான் எவ்வளவோ சொல்லியும் இவர் விவாகரத்து செய்ததால் இவர்மீது கடும் கோபத்தில் உள்ளாராம் சல்மான்கான்.

இந்நிலையில் சமீபத்தில் கரீனா கபூர் வழங்கிய ப்ரைவேட் பார்ட்டியில் இவர்கள் இருவருமே கலந்துகொண்டனர். இதில் மலாய்க்காவை சல்மான்கான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. பார்ட்டியில் அவரை பார்த்த சல்மான்கான், கோபத்தில் அவரை அடிக்க போய் விட்டாராம்.

உடனே அங்கிருந்த பவுன்சர்கள் இவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன்பின் பார்டி முடியும்வரை சல்மான் இருக்கும் பக்கமே அவர் திரும்பி பார்க்கவில்லையாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top