fbpx
Connect with us

Cinemapettai

தீர்க்கமான பார்வை; வயதான கெட் அப் ! வைரலாகுது சல்மான் கானின் பாரத் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்.

Salman-Khan

News | செய்திகள்

தீர்க்கமான பார்வை; வயதான கெட் அப் ! வைரலாகுது சல்மான் கானின் பாரத் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்.

பாரத் – BHARAT Journey of a man & nation together. ஜுன் 5, 2019 இல் ரிலீசாகிறது இப்படம்

சல்மான் கான். கத்ரீனா கைஃப், தபு, திஷா பட்னி, சுனில் கருவேர், ஜாக்கி ஷெராஃப் மற்றும் பலர் நடித்துள்ளனர். வருண் ஷர்மாவுடன் அலி அபாஸ் ஜாபர் இப்படத்தை எழுதி இயக்குகிறார். 2014 இல் வெளியான Ode to My Father என்ற கொரியன் படத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இப்படம்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது.

BHARAT

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top