சல்மான் கான் ‘டைகர் ஜிந்தா ஹை ‘ என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துவிட்டு ரெஸ்டில் உள்ளார்.

tiger-poster-salman

தற்பொழுது 52 வயதை கடந்துவிட்டார் சல்மான், எனினும் இன்றளவும் இவர் பாச்சிலர் தான். அன்று தொடங்கி இன்று வரை சங்கீத பிஜிலானி, ஐஸ்வர்யாராய், கேத்ரினா கைப், ரொமானிய நடிகை லுலியா வரை ஒவ்வொரு முறையும் சல்மானுக்கு திருமணம் என செய்திகள் வரும் பிறகு இல்லை என்றாகி விடும்.

இந்த நிலையில் இன்று சல்மான் கான் அவரது டுவிட்டர் பக்கத்தில், எனக்கு பெண் கிடைத்தது என்று ஹிந்தியில் டீவீட்டினார். சினிமா பிரபலங்கள், இவரின் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

Salman Khan

இந்த ஒரு ட்வீட் சில மணிநேரத்தில் 59000 லைக், 11000 ரீ ட்வீட், 15000 கமெண்டுகளை கடந்து வைரலானது.

மற்றோரு புறம் இவர் சும்மா சொல்கிறார், டைகர் என்றைக்குமே சிங்கள் தான் என்றும் சிலர் கூறினார்.

Loveratri

பின்னர் சிறிது நேரம் கழித்து தனது தயாரிப்பு நிறுவனத்தில் ஆயுஷ் சர்மா நடிக்கும் அடுத்த படத்தின் கதாநாயகி கிடைத்துவிட்டார் என்று பதிவு செய்திருக்கிறார்.

salman-aayush

warina hussain
warina hussain

லவ்வராட்டி என்ற அப்படத்தின் ஹீரோயின் வாரினா ஹுசைன்.