Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரபல பாலிவுட் ஹீரோவை வைத்து புதிய படத்தை இயக்கும் பிரபு தேவா.! ரசிகர்கள் கொண்டாட்டத்தில்
Published on
இந்தியில் பிரபல நடிகராக இருப்பவர் சல்மான் கான். இவரது படம் வெளிவந்தால் போதும் அங்கு திருவிழா போல் காட்சியளிக்கும் அந்த அளவிற்கு வடமாநிலங்களில் பல ரசிகர்களை தன் பக்கம் வைத்துள்ளார்.
தற்போது பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். படத்தின் பெயர் dabangg3.இப்படத்தில் சல்மான்கான் ஜோடியாக சோனாக்ஷி சின்கா நடித்துள்ளார். படத்தின் படபிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது.
Shoot begins today… Salman Khan returns as Chulbul Pandey in #Dabangg3… Directed by Prabhu Dheva. pic.twitter.com/Qn7nDB349E
— taran adarsh (@taran_adarsh) April 1, 2019
