fbpx
Connect with us

Cinemapettai

பைக்கில் நெருப்பு வலயத்தினுள் பறக்கும் சல்மான் கான். பாரத் ஹிந்தி டீசர் வெளியானது.

Videos | வீடியோக்கள்

பைக்கில் நெருப்பு வலயத்தினுள் பறக்கும் சல்மான் கான். பாரத் ஹிந்தி டீசர் வெளியானது.

சல்மான் கான்

இந்திய சினிமாவில் பல ஆ ண்டுகளாக, தி மோஸ்ட் எலிஜிபில் பாச்சிலர். இவரும் சரி ஷாருக், அமீர் என மூன்று கான்களுமே ஒரே எழுதப்படாத கொள்கையை வைத்துள்ளனர். அது தான் வருடத்திற்கு ஒரு படம் என்கிற கான்செப்ட்.

பாரத்

சல்மான் கான். கத்ரீனா கைஃப், தபு, திஷா பட்னி, சுனில் கருவேர், ஜாக்கி ஷெராஃப் மற்றும் பலர் நடித்துள்ளனர். வருண் ஷர்மாவுடன் அலி அபாஸ் ஜாபர் இப்படத்தை எழுதி இயக்குகிறார். 2014 இல் வெளியான Ode to My Father என்ற கொரியன் படத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இப்படம்.

இப்படத்தின் டீஸர் இன்று வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top