salman-khan-759ஹிந்தி நடிகர் சல்மான்கானை கொல்லப்போவதாக கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி மும்பை போலிசாருக்கு மர்ம நபர்களிடமிருந்து தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் வந்துள்ளது. முதலில் இதனை வதந்தி என்று நினைத்த போலீசார் தற்போது அந்த மர்ம நபரை கண்டறியும் பணியில் தீவிரமாக உள்ளனர்.