Tamil Cinema News | சினிமா செய்திகள்
வேஷ்டி சட்டையில் மாஸாக போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்.. அட்ராசக்க இப்பதான் பொருத்தமா இருக்கு!
சாக்ஷி அகர்வால் மாடலிங் துறையில் இருந்து சினிமா வந்தவர். இதுவரை கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் வளர்ந்து சென்னையில். பி டெக் ஐ.டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில். பெங்களூரில் MBA படித்தவர். மேலும் நடிப்பிலும் கோர்ஸ் செய்துள்ளார்.
தமிழில் ராஜா ராணி வாயிலாக அறிமுகமானார். காலா இவருக்கு நல்ல பிரேக் த்ரூவாக அமைந்தது. பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் அதிகம் பிரபலமானார். இந்நிலையில் சாக்ஷி வாய்ப்பை பெற நடிகைகள் செய்யும் யுக்த்தியை தான் செய்து வருகிறார். அதாங்க கவர்ச்சி புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவது.
லாக் டவுன் சமயத்தில் தன் ஒர்க் அவுட் மற்றும் கவர்ச்சி போட்டோக்களால் பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கி விட்டார் என்பது தான் நிதர்சனமான உண்மை. இந்த வித்யாசமான போட்டோ இணையத்தில் செம்ம ஹிட்.
இந்த போட்டோ பல ஆயிரம் லைக்ஸ் குவித்துள்ளது. மேலும் கமெண்டில்.. ” இடுப்பு தெரியாமல் முதல் போட்டோ உங்களது, பட்டன் எல்லாம் போட்டு இருக்கீங்க, தமிழன் என்று சொல்லடா, வேட்டியை மடிச்சு கட்டு, தேர்தலில் நிக்க போறீங்களா ?” என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

sakshi-agarwal-
