சாக்ஷி அகர்வால், இதுவரை கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். மாடலிங் துறையில் இருந்து சினிமா வந்தவர். தமிழில் ராஜா ராணி வாயிலாக அறிமுகமானார். காலா இவருக்கு நல்ல பிரேக் த்ரூவாக அமைந்தது.
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் அதிகம் பிரபலமானார். இந்நிலையில் சாக்ஷி வாய்ப்பை பெற நடிகைகள் செய்யும் யுக்த்தியை தான் செய்து வருகிறார். அதாங்க கவர்ச்சி புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவது.
இதேபோல் சினிமாவில் பிரபலமாக வதற்காக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சாக்ஷி அகர்வால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.
உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை வேண்டுமென்றே கிளாமராக எடுத்து அதை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பரவ விட்டுள்ளார்.

காஞ்சு போய்க் கிடந்த சிங்கிள்களுக்கு கண்டதெல்லாம் ஃபிகர் என்ற மாதிரி சாக்ஷியின் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.
மிகவும் மோசமான இரட்டை அர்த்த வார்த்தைகளை பயன்படுத்தி ரசிகர்கள் வர்ணித்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் உள்ளார் சாக்ஷி அகர்வால்(sakshi agarwal).
