fbpx
Connect with us

Cinemapettai

எட்டிப் பார்க்காமலேயே எல்லாத்தையும் காட்டிட்டாங்க.. பிக்பாஸ் சாக்ஷியின் பிச்சு உதறும் கிளாமர் புகைப்படம்

Photos | புகைப்படங்கள்

எட்டிப் பார்க்காமலேயே எல்லாத்தையும் காட்டிட்டாங்க.. பிக்பாஸ் சாக்ஷியின் பிச்சு உதறும் கிளாமர் புகைப்படம்

மாடலிங் மூலம் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். இவர் தமிழ், கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் மட்டும் தான் பிரபலம் என்று நமக்கு தெரிந்தது.

ஆனால் அதற்கு முன்னதாக டி.சி.எஸ் மற்றும் இன்போசிஸ் நிறுவனங்களில் 2010 ஆம் ஆண்டு வேலை பார்த்துள்ளார். 2013 ஆம் ஆண்டு தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார் சாக்ஷி அகர்வால், அதற்காக வீடியோ ஆல்பம் ஒன்றையும் வெளியிட்டார்.

இதன் மூலம் தமிழ், கன்னட மொழிகளில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இவர் தமிழில் நடித்த படங்கள் என்று பார்த்தால் சில்லுனு ஒரு காதல், ராஜா ராணி, விஸ்வாசம் ஆகிய படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் வந்து ரசிகர்களை கவர்ந்தார்.

 

ஆனால் இவருக்கு பேரும் புகழும் கிடைத்தது பிக் பாஸ்ஸின் மூலம் தான். அதை வைத்து தற்போது சிண்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், டெட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

sakshi-01-cinemapettai

sakshi-01-cinemapettai

அடிக்கடி சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் சாக்ஸி இந்த முறை டாப் ஆங்கிளில் புகைப் படம் எடுத்து இணையதளத்தில் பட்டையை கிளப்பியுள்ளார் சாக்ஸி.

sakshi-02-cinemapettai

sakshi-02-cinemapettai

Continue Reading
To Top