Connect with us

Cinemapettai

நடிகை சாக்ஷி அகர்வால் ஜெய்ப்பூரில் ஜாலி டிரிப்..

sakshi

Photos | புகைப்படங்கள்

நடிகை சாக்ஷி அகர்வால் ஜெய்ப்பூரில் ஜாலி டிரிப்..

நடிகை சாக்ஷி  அகர்வாலுக்கு 2019ம் ஆண்டு பிஸியாக ஆண்டாக அமைந்தது.இந்த ஆண்டு நிறைய படங்களில் நடித்துவந்தவர் கிடைத்த இடைவெளியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலம் அடைந்தார். அதன்பிறகு சாக்ஷி மீண்டும் திரைப்படங்களில் பிஸியாக நடிக்க தொடங்கினார்.

அண்மையில்  யானையை மையமாக வைத்து எடுக்கப்படும் படத்தின் படிப்பிற்காக கேரளா சென்றவர் அங்கு நடித்து முடித்து கொடுத்தார்.

அதன்பின்னர் 66வது யமகா பேஷன் பில்ம்பேர் தெற்கு 2019 விருது விழாவில் நடனம் ஆடினார். இப்படி பிஸியாகஇருந்துவரும் சாக்ஷி இப்போது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு ஜாலி டூர்சென்றுள்ளார்.

அங்கு தனக்கு பிடித்தவற்றை எல்லாம் ரசித்ததுடன் விரும்பிவற்றை எல்லாம் ஷாப்பிங் செய்திருக்கிறார். அந்தபுகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top