fbpx
Connect with us

Cinemapettai

பேருக்குத்தான் புடவை.. அம்புட்டும் தெரியிது.. பிக்பாஸ் சாக்சியின் துணிச்சலான புகைப்படம்

Photos | புகைப்படங்கள்

பேருக்குத்தான் புடவை.. அம்புட்டும் தெரியிது.. பிக்பாஸ் சாக்சியின் துணிச்சலான புகைப்படம்

பிக்பாஸ் பியூட்டி நடிகை சாக்‌ஷி அகர்வால் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம்ம ஹாட் புகைப்படத்தை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் சாக்‌ஷி நடத்திய காதல் கூத்துக்கள் அவருக்கு பெரிய அளவில் சினிமா வாய்ப்புகளை அளித்தரவில்லை.

sakshiagarwal

sakshiagarwal

சாக்‌ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஹாட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு கவனத்தை ஈர்க்க முயன்று வருகிறார். கருப்பு நிற டிரெஸ்சில் தொடையழகு தெரியும் படி புகைப்படத்தை அண்மையில் பதிவிட்டார். இதன்பிறகு முன்னழகு தெரியும் படி சட்டையை கழட்டிவிட்டு மோசமாக போஸ் கொடுத்துள்ளார்.

sakshi agarwal

sakshi agarwal

ஆனால், சாக்‌ஷி அகர்வாலுக்கு ரசிகர்களிடம் இருந்து வரவேற்புக்கு கிடைக்கும் என்று பார்த்தால் திட்டு தான் கிடைக்கிறது. சாக்‌ஷியை கண்டபடி வசைபாடுகிறார்கள். எவ்வளவு வசைபாடினாலும் சளைக்காமல் திரும்ப திரும்ப சாக்‌ஷி அதையே தான் செய்கிறார்.

sakshi agarwal

sakshi agarwal

ஆனால் பட வாய்ப்பு இல்லை என கூறிக் கொண்டிருந்த சாக்ஷி அகர்வாலுக்கு இந்த வருடம் மட்டும் மூன்று படங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது தற்போது படப்பிடிப்பில் ஆயிரம் ஜென்மங்கள், சென்றல்லா மற்றும் டெடி ஆகியவை வரிசை கட்டி நிற்கின்றன.

sakshi agarwal

sakshi agarwal

தற்போது ட்ரான்ஸ்பரண்ட் கருப்பு புடவையில் மொத்தமும் தெரிவதுபோல் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் மட்டும் லைக் செய்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top