Connect with us

Cinemapettai

யானையுடன் ஒரு குளியல் போட்டோஷூட் நடத்திய பிக் பாஸ் சாக்ஷி! வீடியோ உள்ளே

Videos | வீடியோக்கள்

யானையுடன் ஒரு குளியல் போட்டோஷூட் நடத்திய பிக் பாஸ் சாக்ஷி! வீடியோ உள்ளே

சாக்ஷி அகர்வால் – அப்பா ராஜஸ்தான், அம்மா தமிழ் நாடு. இவர் வளர்ந்து சென்னையில் தான். பி டெக் ஐ டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் கோல்ட் மெடல் எடுத்தவர். பெங்களூரில் MBA படித்தவர். கார்ப்ரேட்டில் வேலை செய்தவர். மாடலிங் துறையில் நுழைந்து பல ப்ராண்ட் விளம்பரங்களில் நடித்து, அதன் பின்னர் சினிமாவில் நுழைந்தவர்.

கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 3க்கு பின் அதிக வாய்ப்பு வரும் என எதிர்பார்த்தனர் பலரும். எனினும் மாடலிங் வாய்ப்புகளில் தான் கலக்கி வருகிறார்.

கேரளா, அலேபேவில் அடுத்த வருடத்திற்கான காலண்டர் போட்டோ ஷூட்டில் இவர் சமீபத்தில் பங்கேற்றுள்ளார் ராஜா என்ற யானையுடன். அந்த வீடியோவை தான் தன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

https://twitter.com/ssakshiagarwal/status/1199185723213008898

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top