நாய்ங்கதான் பிக்பாஸ் பார்க்கும்.. திட்டிய சாக்ஸி.. கொந்தளித்த மக்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. வனிதா தேவையில்லாமல் அடுத்தவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைப்பதையே வேலையாக வைத்துள்ளார்.

இவ்வளவு நாள் கவின் லாஸ்லியாவை டார்கெட் செய்த வனிதா, ஷெரின், தர்ஷன் இடையே திரும்பியிருக்கிறது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஷெரின், தனக்கும் தர்ஷன்க்கும் இடையில் எந்த relationship இல்லை என்று கூறினார்.

இதேபோல் சாக்ஸி, வெளியிலிருந்து பிக்பாஸ் பார்ப்பவர்கள் நாய்கள். அவர்களுக்கு உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியாது. நாய்கள் ரோட்டுலதான் குரைக்கும்” என்று ஷெரினிடம் பேசியுள்ளார்.

இதனால் “பிக்பாஸ் பாக்கறவங்க நாய்னா. அதுல கலந்துகிட்ட உன்னை எல்லாம் என்ன சொல்றது.” என்று மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.

Leave a Comment