Sakka Podu Podu Raja

நேற்று வெளியான சந்தானத்தின் சக்கப்போடு போடுராஜா நல்ல விமர்ச்சனங்களை பெற்று ஓடி வருகிறது. இதன் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது 2கோடியே32லட்சம் வசூலித்துள்ளது.

sakka

இதுவரை சந்தானம் ஹீரோவாக நடித்து வெளியான படங்களிலே இந்த படம் தான் அதிக முதல் நாள் வசூல்.