தமிழ் திரைப்படத்துறையில் காமெடி ஹீரோவாக இருந்தவர் சந்தானம் இவர் இவரின் காமெடிகள் இன்னும் பேசப்பட்டு வருகின்றன,பின்பு இவர் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார் அதனால் காமெடி பக்கம் இப்பொழுது போறது கிடையாது.

santhanam
santhanam

சந்தானம் இதுவரை தனது குடும்பத்தை பற்றி திரையுலகில் மற்றும் மேடையிலும் பேசியதே இல்லை.மேலும் என் குடும்பம் தனி திரைவாழ்க்கை தனி என்று அவரே கூறினார்.

santhanam love movie
santhanam

மேலும் சந்தானம் தன் மனைவி மற்றும் மகனை எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் கூட்டி கொண்டு போனதே கிடையாது,ஆனால் இப்பொழுது முதன் முதலாக தன மகனை போது நிகைச்சிக்கு அழைத்து வந்துள்ளார் இது அனைவரையும் ஆச்சரியபடுத்தியது.

santhanam

சந்தானம் நடித்த சக்க போடு போடு ராஜா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு சந்தானம் தன் மகனான நிபுனை அழைத்து வந்துள்ளார் இந்த புகைப்படம் இணையதளத்தில் பரவுகிறது.