Connect with us
Cinemapettai

Cinemapettai

படுக்கைக்கு அழைத்த இயக்குனரின் மொபைல் நம்பரை பதிவிட்ட பிரபல நடிகை சஜிதா.. சிக்கியது யார் தெரியுமா?

sajitha-madathil

Tamil Cinema News | சினிமா செய்திகள்

படுக்கைக்கு அழைத்த இயக்குனரின் மொபைல் நம்பரை பதிவிட்ட பிரபல நடிகை சஜிதா.. சிக்கியது யார் தெரியுமா?

மலையாள நடிகை சஜிதா தன்னை படுக்கைக்கு அழைத்ததாக ஒரு உதவி இயக்குனர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

மலையாள நடிகை சஜிதா தன்னை படுக்கைக்கு அழைத்ததாக ஒரு உதவி இயக்குனர் மீது குற்றம் சாட்டியுள்ளார். கோலிவுட் திரையுலகில் சமீப காலமாக பல நடிகைகள் படுக்கைக்கு அழைத்ததாக கூறிவருகின்றனர். தற்போது அந்த வரிசையில் மலையாள பட நடிகை சஜிதா இவரும் கூறியுள்ளார்.

தமிழ் படத்தில் நடிக்க சஜிதாவிடம் உதவி இயக்குனர் கார்த்திக் என்பவர் போன் செய்து படமொன்றில் நடிக்க நீங்கள் தயாரா என கேட்டுள்ளார். உடனே சஜிதா படம் சம்பந்தமான மெயில் அனுப்புமாறு கேட்டு உள்ளார். உடனே அந்த நபர் நீங்கள் அட்ஜஸ்ட் பண்ண தயாரா என கேட்டுள்ளார்.

அதனைக் கேட்ட நடிகை சஜிதா அதிர்ச்சி அடைந்துள்ளார். தற்போது சஜிதா அவரது முகநூல் பக்கத்தில் அந்த உதவி இயக்குனரின் மொபைல் நம்பர் பதிவிட்டு யாரெல்லாம் அட்ஜஸ்ட் பண்ண தயாராக இருக்கிறீர்களோ அவர்கள் இவரை அணுகலாம் என பதிவிட்டுள்ளார். தற்போது இந்த சம்பவம் சினிமா துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#1. Assistant director karthik

assistant director karthik

assistant director karthik

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top