KARU
தியா

ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள படம். நாயகியாக சாய் பல்லவி, நான்கு வயது குழந்தையின் அம்மாவாக நடித்துள்ளார். இவருடன் நாக சௌர்யா, வெரோனிகா அரோரா, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர். சாம்.சி.இசை. நீரவ் ஷா ஒளிப்பதிவு. லைகா புரொடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

Diya Saipallavi

தயாரிப்பாளர்களின் ஸ்ட்ரைக் முடிவடைந்த நிலையில் படத்தின் தலைப்பை “தியா” என்று மாற்றியுள்ளார்கள் படக்குழு. மேலும் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இப் படம் வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்மையை மையப்படுத்தி த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் மேக்கிங் விடியோவை படக்குழு ரிலீஸ் செய்துள்ளனர்.