லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் கரு படத்தில் நாயகியாக சாய் பல்லவி, நான்கு வயது குழந்தையின் அம்மாவாக நடிக்கிறார். இவருடன் நாக சௌர்யா, வெரோனிகா அரோரா, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரும் நடிக்கின்றனர்.

saipallavi
saipallavi

கரு படப்பிடிப்பின் போது சாய் பல்லவி செட்டில் ஓவர் சீன் போட்டதாகவும் , தேவையில்லாத விஷயங்களில் கூட அடாவடியாக நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த பதிவு கூறித்து கேட்டபோது அவர் இப்படி சொன்னது ஏன் என தெரியவில்லை. அவர் அப்படி கூறியது அதிர்ச்சி தருகிறது என்றார்.

saipallavi

சௌர்யா மிகவும் ஒரு சிறந்த நடிகர் மேலும் அவர் என்னைப்பற்றி நல்ல அபிப்ராயம் கொள்வார் என நம்புகிறேன்.

சாய் பல்லவி அவரை பற்றி நல்ல விதமாக பேசியிருக்கிறார்.