மலையாளம் படம் ‘பிரேமம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான சாய் பல்லவி மலர் டீச்சர் என்ற காதபாத்திரத்தினல் மூலம் தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். இதனையடுத்து இவருக்கு பட வாய்ப்பு குவியத் துவங்கியது.

saipallavi
saipallavi

விஜய் இயக்கத்தில் தமிழில் ‘கரு’ திரைபடத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ளது. இந்தப்படத்தில் நாக சவுர்யா என்ற தெலுங்கு நடிகர் ஹிரோவாக நடித்துள்ளார்.

saipallavi
saipallavi

அடுத்து சாய் பல்லவி செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம், தனுஷின் மாரி 2 ஆகிய படங்களில் நடிக்கிறார். மேலும், தெலுங்கில் இரு படத்தில் கமிட்டாகியுள்ளார்.

saipallavi
saipallavi

தெலுங்கில் சர்வானந்த் நடிக்கும் படத்திற்கு சாய் பல்லவி 1 கோடியே 40 லட்சம் சம்பளம் வாங்கியிருக்கிறாராம். சாய் பல்லவிக்கு பல குற்றச்சாட்டு இருந்த போதிலும் அவரது சமபளம் உயர்ந்துள்ளது.