saipallavi
saipallavi

பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் இளைஞர்களின் மனத்தில் இடம் பிடித்தவர் சாய் பல்லவி தற்பொழுது பல ரசிகர்களின் கனவு கன்னியாக இருக்கிறார் அந்த படத்தில் மலர் டீச்சராக நடித்திருந்தார் அந்த வேடம் அனைவரையும் கவர்ந்து விட்டது.

saipallavi

அதுமட்டும் இல்லாமல்தமிழ் ரசிகர்களையும் தனது அழகாலும் நடிப்பாலும் அனைவரையும் கவர்ந்தார், இவர் தற்பொழுது விஜய் இயக்கத்தில் உருவாகிவரும் கரு படத்தில் நடித்துள்ளார், இந்த படம் ஒரு தாய்க்கும் மகளுக்கும் மடக்கும் பாச போராட்டம் தான் கதை.

சாய் பல்லவி இந்த படத்தில் 4 வயது சிறுமிக்கு அம்மாவாக நடித்துள்ளார் இந்த படம் விரைவில் வெளியாகும் இந்த நிலையில் ஓரிரு நாட்களுக்கு முன் நடன நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் சென்றிருந்தார் ஆனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக சிக்கிகொண்ட சாய்பல்லவி உடனே பைக்கில் போக திட்டம் பொட்டு பைக்கில் குறித்த நேரத்தில் சென்றிருக்கிறார். எளிமையாக பைக்கில் வந்து இறங்கிய சாய்பல்லவியை கண்ட ரசிகர்கள் வியப்படைந்தனர்.