சாய்பல்லவி தங்கச்சியா இது? குட்டியான உடையில் வெளியான அசத்தல் புகைப்படங்கள்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வரும் சாய்பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் விரைவில் தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் அறிமுகமாக உள்ளார். இதனால் தற்போது தொடர்ந்து தன்னுடைய சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

பிரேமம் படத்தில் நடித்ததற்கு பிறகு சாய்பல்லவியின் மார்க்கெட் எந்த உச்சத்தில் இருக்கிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தற்போது தெலுங்கு சினிமாவே இவருக்கு அடிமையாகி விட்டது.

முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை சாய்பல்லவியுடன் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என உக்கிரமாக வலம் வருகின்றனர்.

இதனால் அம்மணி தன்னுடைய சம்பளத்தை கோடிகளில் பெற்றுக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் பல நாட்களாகவே சினிமா வட்டாரங்களில் சாய்பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் விரைவில் சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக செய்திகள் வெளிவந்தது.

pooja-kannan-cinemapettai
pooja-kannan-cinemapettai

இந்நிலையில் தற்போது உறுதியாகியுள்ளது. விரைவில் பூஜா கண்ணன், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்த படத்தின் செய்திகள் தொடர்ந்து வெளியாகும் எனத் தெரிகிறது. முன்னரெல்லாம் சாய்பல்லவி விட அவரது தங்கை அழகாக இல்லை என்ற கருத்துக்களே வந்தது.

pooja-kannan-cinemapettai-01
pooja-kannan-cinemapettai-01

ஆனால் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து விட்டு இனி சாய்பல்லவி மார்க்கெட்டுக்கு ஆப்புதான் எனுமளவுக்கு அழகில் பட்டையை கிளப்பி பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளார் பூஜா கண்ணன்.

- Advertisement -spot_img

Trending News