Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

என் கையில கிடைச்ச நீ சட்னி தான் டா.! கொதித்தெழுந்த சாய் பல்லவி.!

ரசிகர்களின் ஆசை நாயகி:

தமிழ் பெண்ணான சாய் பல்லவி மலையாளம் படமான பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் அனைத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார், இதன் மூலம் இவருக்கு படவாய்ப்புகள் தேடி வருகிறது இவரை தமிழ்,தெலுங்கு, மலையாளம் என அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்துவிட்டது.

அடாவடி செய்யும் சாய் பல்லவி:

இவரின் மேல் சமீபகாலமாக தவறான கருத்துகள் வந்துகொண்டே இருக்கிறது, சாய்பல்லவி படபிடிப்புக்கு வந்தால் ஓவர் பந்தா காமிக்கிறார் எனவும், மிகவும் திமிராக நடந்து கொள்கிறார் எனவும், ஹீரோக்களுக்கு மரியாதை கொடுக்காமல் அடாவடியாக நடந்து கொள்கிறார் என ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.

சாய் பல்லவி தொடர்பு.?

நடிகை சாய்பள்ளவிக்கும், நடிகர் ரவி தேஜாவுக்கும் இடையே பல நாட்களாக தொடர்பு இடுப்பதாக யாரோ கொளுத்திபோட அது காட்டு தீ போல் பரவியது அதன் பின்பு ரவி தேஜா தந்தை விளக்கம் கொடுத்தார்.

வருத்தப்படும் சாய்பல்லவி:

சாய் பல்லவி மிக குறுகியகாலத்தில் வேகமாக வளர்ந்து வருவதால் அவர் மீது பொறாமை பட்டுதான் இது போல வதந்திகளை பரப்புகிறார்கள் என கூறினார், தன்னை பற்றி வரும் வதந்திகளால் சாய் பல்லவி மிகுந்த வேதனையில் உள்ளாராம். வதந்தி பரப்புபவர்கள் யார் என்று தேடிக் கொண்டிருக்கிறாராம் அவர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top