Connect with us

Cinemapettai

sai-pallavi

Cinema News | சினிமா செய்திகள்

2 கோடி அல்ல 10 கோடி கொடுத்தாலும் அந்த விளம்பரத்தில் நடிக்க மாட்டேன்.. சாய் பல்லவி

சாய் பல்லவி எடுத்த முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது ஒரு விளம்பர நிறுவனமும் இரண்டு கோடி ரூபாய் தருகிறேன் இந்த விளம்பரத்தில் நடிக்க சொல்லி கேட்டுள்ளார்கள். ஆனால் அதற்கு சாய் பல்லவி கண்டிப்பாக முடியாது என மறுத்துள்ளார். இந்த விஷயம் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாய் பல்லவி மலையாளத்தில் நடித்து இருந்தாலும் பின்பு வெளிவந்த தமிழ், தெலுங்கு போன்ற படங்களின் மூலம் தென் மாவட்டங்களில் பெரும் புகழ் வாய்ந்த நடிகையாக இருப்பவர். அவரிடம் ஒரு பெரிய விளம்பர கம்பெனி முகம் பொலிவுபெற கூடிய க்ரீம் விளம்பரத்தில் நடிக்க கேட்டுள்ளனர்.

அதற்கு இரண்டு கோடி ரூபாய் பணம் தருவதாகவும் கூறியுள்ளனர். இதனை மறுத்த சாய் பல்லவி இது இந்தியர்களின் கலர் நாம் ஏன் வெளிநாட்டவர் போல் மாற வேண்டும் என அந்த விளம்பரத்தை நிராகரித்துள்ளார்.

இவருக்கு கண்ணத்தில் ஸ்கின் பிரச்சனை இருப்பதால் வேறு எந்த கிரீம் யூஸ் பண்ணுவது இல்லை. இயற்கையாக வந்தது அப்படியே இருக்கட்டும் என விட்டு விட்டார். அதேபோல இவர் நடிக்க இருந்த விளம்பர படத்தில் நடிக்க முடியாது என கூறி மறுத்து விட்டார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top