Tamil Cinema News | சினிமா செய்திகள்
மாரி-2 சாய் பல்லவி..மலர் டீச்சர பாத்திருப்பீங்க ஆனால் அராத்து ஆனந்தியை பாத்திருக்கீங்களா!
Published on
தனுஷ் நடிப்பில் டிசம்பர் மாதம் வெளியாக கூடிய படம் மாரி-2. இப்படத்தில் கதாநாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். கேரளாவில் பல முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷுக்கு இணையாக இப்படத்தில் ஒரு பாடலில் செமயாக குத்தாட்டம் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

maari-2-dhanush
அந்தப் பாடல்தான் படத்தின் மிகப்பெரிய ஹைலைட்டான சாங் ஆக பார்க்கப்படுகிறது. பிரேமம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடித்தவர் சாய்பல்லவி என்பது குறிப்பிடத்தக்கது.பிரேமம் படத்தில் கூட ஒரு பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டு இருப்பார் சாய் பல்லவி.

sai-pallavi

sai pallavi
