sai pallavi new movie
sai pallavi new movie

அருவி படத்தின் மூலம் அறிமுகம் ஆன அதிதி பாலன் நடிப்பில் சமீபத்தில் எல்லோருடைய பாராட்டுகளை பெற்று வருகிறார்.

sai pallavi new movie
sai pallavi new movie

சூர்யாவின் அடுத்த படத்தைத் செல்வராகவன் இயக்குகிறார் இதை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கின்றன. இந்த படத்தில் அருவி புகழ் அதிதி பாலனை நடிக்க வைக்க தயாரிப்பு நிறுவனம் விருப்பியது ஆனால், சூர்யாவின் ஆதரவால் சாய் பல்லவிக்கு இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதிகம் படித்தவை:  ஓவியாவின் 90 மில்லி படதுக்கு டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து ம்யூசிக் கம்போஸ் செய்யும் சிம்பு - வீடியோ உள்ளே.

இதனால் சாய் பல்லவி சந்தோஷத்தில் உள்ளார். இவர் ‘கரு’ படத்தில் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர். சமீபத்தில் ‘கரு’ படத்தின் டீசர் பெரும் வரவேற்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதிகம் படித்தவை:  குஷ்பு மட்டும் என் வாழ்க்கையில் இல்லையென்றால் இந்த நடிகையிடம் என் காதலை கூறியிருப்பேன்.! சுந்தர் சி உருக்கம்