சாய் பல்லவி இடுப்பு மடிப்புக்கு செம கிராக்கி.. அதுக்காகவே கதை எழுதும் இயக்குனர்கள்

தமிழ் பேசத் தெரிந்த தமிழை பூர்வீகமாகக் கொண்ட நடிகையாக இருந்தாலும் வரவேற்பு கிடைத்தது என்னவோ பக்கத்து மாநிலங்களில் தான். மலையாள படத்தின் மூலம் வரவேற்பு பெற்று தற்போது தெலுங்கு சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக மாறிவிட்டார் சாய் பல்லவி(sai pallavi).

இவரது துறுதுறுப்பான குழந்தைத்தனமான கதாபாத்திரங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது. அதுமட்டுமில்லாமல் தெலுங்கில் சாய் பல்லவி நடிக்கும் படங்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றியை சுவைத்து வருகின்றனர்.

இதனால் அக்கட தேசத்தில் ராசியான நடிகை என்று பெயர் எடுத்துவிட்டதால் இன்னும் சில வருடங்களுக்கு சாய்பல்லவியின் மார்க்கெட்டுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. அதைவிட முக்கியமாக முன்னணி நடிகர்களின் பட வீடியோக்கள் ரேஞ்சுக்கு சாய்பல்லவியின் வீடியோக்கள் பார்வையாளர்களைப் பெறுவது தான் ஆச்சரியமாக உள்ளது.

இதுவரை மூன்று 200 மில்லியன் பாடல்களை பெற்றுள்ளார். அதில் நம்ம ஊரு ரவுடி பேபி பாடல் ஒன்று, மற்ற இரண்டும் தெலுங்கு பாடல்கள். இந்த இரண்டு தெலுங்கு பாடல்களுமே சாய்பல்லவிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டது.

இந்த இரண்டு பாடல்களிலும் அவர் தன்னுடைய இடுப்பை காட்டி வளைத்து நெளித்து ஆடியதுதான் இத்தனை பார்வையாளர்களை பிடித்ததற்கு காரணம் என யோசிக்கிறார்கள் தெலுங்கு வாசிகள்.

இதன் காரணமாகவே இனி சாய் பல்லவி நடிக்கும் படங்களில் அவருக்கு ஒரு சோலோ சாங் இருக்க வேண்டும் எனவும், அந்த பாடலில் அவருடைய இடுப்பை காட்டி ஆடும் படி செய்துவிட வேண்டும் எனவும் பிளான் செய்து வருகிறார்களாம் இயக்குனர்கள்.

sai-pallavi-cinemapettai
sai-pallavi-cinemapettai
- Advertisement -spot_img

Trending News