ப்ரேமம் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் சாய் பல்லவி. இவர் எப்போது தமிழ் படத்தில் தலையை காட்டுவார் என அனைவரும் எதிர்ப்பார்த்தனர்.

மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பதாக இருந்து பின் அந்த படத்திலிருந்து வெளியேறினார், சமீபத்தில் வந்த தகவலின்படி ராஜிவ்மேனன் இயக்கத்தில் சாய் பல்லவி தமிழ் படத்தில் அறிமுகமாகவுள்ளார்.

இப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான், ஹீரோ வேறு யாரும் இல்லை, தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து வரும் ஜி.வி.பிரகாஷ் தானாம்.