Connect with us

Cinemapettai

ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்த சாய் பல்லவி நடித்த அதிரன் த்ரில்லர் டீசர்..!

athiran-saipallavi

Cinema News | சினிமா செய்திகள்

ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்த சாய் பல்லவி நடித்த அதிரன் த்ரில்லர் டீசர்..!

உலகில் பிரபல நடிகராக திகழ்பவர் பகத் பாசில் இவர் தமிழில் வேலைக்காரன் ,சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள அதிரன் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். சாய் பல்லவிக்கும் மலையாள திரையுலகில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இப்படம் ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக காட்சியளிக்கிறது. இதில் பிரகாஷ் ராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்து உள்ளார்.

தற்போது இப்படத்தின் மலையாள டீசர் வெளியாகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top